Chief Minister of Tamil Nadu

img

எச்.ராஜா-பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக...மதவன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள்..

திட்டமிட்டு தூண்டுகிற பாஜக நிர்வாகிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்....

img

தமிழக முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து

எத்தனையோ திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை செயல்படுத்தாமல் விவசாயி களை அழிப்பதைக் குறிக்கோளா கக் கொண்டுள்ள முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து விவசாயிகள், உயிரே போனாலும் இந்த எட்டு வழிச் சாலைத் திட் டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம்  என போராட்டத்தில் ஈடுபட்ட னர்.